Advertiment

ஆறு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி அண்ணாமலை வேண்டுகோள்

by Admin

அரசியல்
 ஆறு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி  அண்ணாமலை வேண்டுகோள்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்டிருந்த ஆறு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரி தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அண்ணாமலை வேண்டுகோள் எடுத்துள்ளார். தனது தந்தையின் உடல்நிலை நலிவடைந்துள்ளதால் அவரை கவனித்துக் கொள்வதற்காக கோயம்புத்தூரில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தன்னுடைய தனிப்பட்ட முடிவை தவிர அரசியல் காரணம் அல்ல என்றும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளுக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Share via

More Stories