
"GBU" திரைப்படத்தின் முதல் நாள் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களில் அதிகாலை 4 மணி, 7.30 மணிக்கு வெளியாவதால், முன்பே விமர்சனங்கள் வெளிவருகின்றன. இதனால், வசூல் பாதிக்கப்படலாம் என்பதால், "GBU" திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படும் 9 மணிக்குதான் மற்ற மாநிலங்களிலும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.