Advertiment

நடிகர் பூ ராமு உடல் நலக்குறைவால் காலமானாா்.

by Admin

சினிமா
நடிகர் பூ ராமு உடல் நலக்குறைவால் காலமானாா்.


தமிழ்த்திரைப்படங்களில் பல்வேறு  குண சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் பூ ராமு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை  ராஜிவ்காந்தி  மருத்துவமனையில் இதயநோய்காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று காலமானார்.60வயதாகிய பூ ராமு .முற்போக்க நாடகங்களில்  நடித்தின் மூலம் பூ எனும் படத்தில் முதலில் அறிமுகமாகி சூரரைப்போற்று, கர்ணன், பரியேறும் பெருமாள் ,அழகர் சாமியின்  குதிரை,நெடுநல் வாடை போன்றபல்வேறு படங்களில்  நடித்தவர். இவரின்மறைவுக்கு தமிழக முதலமைச்சர்,திரையுலக பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

Share via