Advertiment

ரூ.100 கோடி வசூல் செய்த "குபேரா"

by Editor

சினிமா
ரூ.100 கோடி வசூல் செய்த

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ரஷ்மிகா, நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘குபேரா'. இப்படம் தமிழை விட தெலுங்கு மற்றும் உலகளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில், ₹100 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லாக்டவுனுக்குப் பிறகு வெளியான தனுஷ் படங்களில் ₹100 கோடி வசூலித்த 4-வது படமாக இது மாறியுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share via