நெட்ஃ பிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி இடையேயான ஒப்பந்தம் ஊடகத்துறையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று தெரிவிக்கிறார்கள். நெட்ஃபிக்ஸ்நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்குவது அல்லது இணைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வார்னர் பிரதர்ஸ் வசம் உள்ள டிசி ஸ்டுடியோஸ் ஹாரிபட்டர் கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் சி என் என் போன்ற பிரம்மாண்ட படைப்புகள் நெட்பிக்ஸ் தளத்திற்கு வர வாய்ப்புள்ளது. இந்த இணைப்பு நடந்தால் டிஸ்னி மற்றும் அமேசான் பிரைம் ஆகிய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய போட்டியாக சவாலாக அமையும்.
வார்னர் பிரதர்ஸ் ஒரு பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் நெட் பிக்ஸ் தனது நேரடி ஸ்ட்ரீமிங் கொள்கையிலிருந்து மாறி திரையரங்கு வெளியீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கும்.நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரிநிறுவனத்தின் ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை, பில்லியன் அமெரிக்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை அமெரிக்க டாலர்சுமார் ₹7.45 லட்சம் கோடிக்கு மேல் மதிப்பிலான ஆல்-கேஷ் ஒப்பந்தத்தின் மூலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பாராமவுன்ட்-ன் போட்டியை முறியடித்து, உலகளாவிய பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.