Advertiment

பார்க்கின் திரைப்படம் தமிழில் வெளியான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

by Admin

சினிமா
 பார்க்கின் திரைப்படம் தமிழில் வெளியான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

டெல்லியில் 71 _ வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .2023 ஆம் ஆண்டு வெளியான பார்க்கின் திரைப்படம் தமிழில் வெளியான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது .இப்படத்தில் நடித்த எம்.எஸ் .பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாசுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது .  ஹரிஷ் கல்யாண், சிந்துஜா,எம் .எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Share via