இன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூ.அணியும் சென்னை அணியும் மோதின.. களத்தில் இறங்கிய அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது. 25 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினால் டீம் டேவிட் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் இட்டார் தேவ் தத் படிக்கல். 19 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த ரஜ்ஜத் படித்தார். பெங்களூர் அணியின் சொந்த மண்ணில் வெற்றிபெறும் முனைப்போடு இவர்கள் விளையாடினர். அடுத்து கிளம்பிறங்கிய சென்னை அணி 281 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கி விளையாடியது இருப்பினும் 19.4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சர்பராஸ் கான் 25 பந்துகளில் 50 ரன்கள் பிரசாந்த் வீர் 29 பந்துகளில் 43 ஆண்களும் புவனேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் அபிநந்தன் சிங்க் ஒரு நாள் பாண்டியா மற்றும் ஜேக்கப் டப்பிங் தல ரெண்டு விக்கெட்டுகளையும் வெழுத்த சென்னை அணி பெங்களூர் அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

