Advertiment

ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

by Admin

விளையாட்டு
 ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  நைட்ரைடர்ஸ் கொல்கத்தா அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.  களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி  20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது .அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 18 ஓவரில்  எட்டு விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. . ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads