நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அளிக்கும் இடையேயான போட்டி நடந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.