Advertiment

இந்திய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங், சாம்பியன் பட்டம்

by Admin

விளையாட்டு
இந்திய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங், சாம்பியன் பட்டம்

மும்பையில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனஹத் சிங், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.நேற்று நடைபெற்ற  இறுதிப் போட்டியில், எகிப்தின் ஹனா மோடாஸை வீழ்த்தி இந்த வெற்றியைப் பதிவு செய்தார். 
 அனஹத் சிங் எகிப்தின் ஹனா மோடாஸை 3-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
11-5, 11-6, 9-11, 11-6.
 இது அனஹத் சிங் வெல்லும் இரண்டாவது  இந்திய ஓபன் பட்டமாகும்.
 இதே தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories