Advertiment

சில எண்கள் எப்போதும் நம்முடன் இருக்கும் .இன்று நாள் 8-க்கு மாறுகிறேன்-எம் .எஸ் .தோனி

by Admin

விளையாட்டு
சில எண்கள் எப்போதும் நம்முடன் இருக்கும் .இன்று நாள் 8-க்கு மாறுகிறேன்-எம் .எஸ் .தோனி

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன்- தமிழக ரசிகர்களால் தல என்று அழைக்கப்படுபவருமான எம் .எஸ் .தோனி தன் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில எண்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். அதில், ஏழும் ஒன்று. ஆனால், இன்று நாள் 8க்கு மாறுகிறேன் .அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தோனி தனது ஏழாம் எண் கொண்ட நீல நிற இந்திய ஜெர்சியை கழற்றிவிட்டு எட்டாம் எண் கொண்ட தேசிய அணிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன 2026 ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது எனினும் இது ஒரு விளம்பர யுக்தியா அல்லது உண்மையில் விளையாடும் எண்ணெய் மாற்றுகிறார் என்பது குறித்து இன்னும் அவர் விளக்கவில்லை. அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தோனியின் ஏழாம் எண் ஜெர்சியை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எடுத்து கௌரவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share via

More Stories