Advertiment

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

அசாம் கவுகாதியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை அணி 19.4 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்தது அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் அணி 12.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு128 ரன்களை எடுத்து சென்னை அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தசைப்பிடிப்பின் காரணமாக தோனி இந்த ஆட்டத்தில் பங்கு வராமல் போனது தோல்விக்கு ஒரு காரணம் என்கிற கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் நிலவுகிறது. இருப்பினும் நன்பரே பர்கர், ஜோப்ரா ஆர்ச்சர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்கு பணம் கூட்டினார்கள். சிறந்த ஆட்டக்காரராக வைபவ் சூரிய வன்சி தேர்வு.

Share via

More Stories