Advertiment

மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கே கே ஆர் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணி  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கே கே ஆர் அணியை வீழ்த்தி வெற்றி

 நேற்று வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆன ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி வந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய கேக்க யார் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட்டை இழந்து 220 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி 194 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கே கே ஆர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக தன் சாதனையை நிர்ணயித்த பொழுது 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 219 ரன்களை எடுத்ததை இவருடைய சாதனையாக இருந்தது கடந்த 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் திணறிய மும்பை அணி கே கே ஆர் அணிக்கு எதிராக இந்த வெற்றியின் மூலம் தன்னை நிலை நிறுத்தி உள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை அணி கே கே ஆர் அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் 188 இது 2016 இல் எடுத்தது 2019ல் கே கே ஆர் அணி ரெண்டாயிரத்தி முப்பத்தி ரெண்டு ரன்கள் குவித்த போது மும்பை அணியால் அதை நெருங்க கூட முடியாமல் 198 ரன்கள் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் தொடக்க வீரரான ரியான் ரிக் கோல்டன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு வித்தாக அமைந்தது.

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு கௌஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது.

Share via

More Stories