சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,040 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 63000 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 ரூபாய் உயர்ந்து 320.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.