எலன் மஸ்கிற்கு பாரீசில் ஆஜராகும் படி பிரெஞ்சு அரசு சம்மன் அனுப்பி உள்ளது. அவருக்கு சொந்தமான எக்ஸ் அலுவலகங்களில் பிரஞ்சு போலீசார் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். எக்ஸ் தளம் மூலம் குரோக் ஏ. ஐ.மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசமான டீப் பேக் புகைப்படங்கள் குழந்தைகள் தொடர்பான சட்ட விரோத உள்ளடக்கங்கள் மற்றும் ஹோலோ காஸ்ட் மறுப்பு போன்ற குற்றங்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்க விசாரணை தொடர்பாக எல்லோரும் யாக் காரினோ ஆகியோருக்கு ஏப்ரல் 2026 20ஆம் தேதி பாரீஸில் ஆஜராகும் படி பிரெஞ்சு அரசு சம்மன் அனுப்பி உள்ளது.