Advertiment

பிளாஸ்டிக் பொருள் சேமிப்பு குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து

by Staff

தமிழகம்
 பிளாஸ்டிக் பொருள் சேமிப்பு குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே உள்ள பிளாஸ்டிக் பொருள் சேமிப்பு குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக்  பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Share via