Advertiment

நடிகர் மதன் பாப் காலமானார்.

by Staff

தமிழகம்
 நடிகர் மதன் பாப் காலமானார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மதன் பாப். சினிமாவில் இசையமைப்பாளரா அறிமுகம் ஆன இவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனது வீட்டில் வைத்து 71 வயதில் மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Share via