Advertiment

முதல்வருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு.

by Staff

தமிழகம்
முதல்வருடன் ஓ.பி.எஸ் சந்திப்பு.

முதல்வருடன் -ஓபிஎஸ்-பிரேமலதா சந்திப்பு அதிரடி திருப்பங்கள்.


இன்று காலையில் நடை பயணத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் - முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் சந்தித்து கொண்டனர்.இந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.ஓபிஎஸ் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக தெரிவித்த நிலையில் முதல்வரோடு சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.மேலும் யாருடன் கூட்டணி என தேமுதிக முடிவுசெய்யாத நிலையில் இவரது சந்திப்பும்  முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share via