
பாலியல் வழக்கில் சிக்கிய போலீசார் மூவர் டிஸ்மிஸ் 2023ம் ஆண்டு திருச்சி முக்கொம்பு பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கைதான எஸ்.ஐ. சசிகுமார், காவலர்கள் பிரசாந்த், சித்தார்த்தன் ஆகிய மூவரும் நிரந்தர பணி நீக்கம். ஏற்கனவே சஸ்பெண்டில் இருக்கும் நிலையில், குற்றம் உறுதியானதால் நிரந்தர பணி நீக்கம் செய்து சரக டி.ஐ.ஜி. வருண் குமார் உத்தரவு