Advertiment

இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயண விபரம் வெளியீடு

by Editor

தமிழகம்
இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயண விபரம் வெளியீடு

தமிழகத்தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை அதி​முக பொதுச் செயலாளர் இபிஎஸ் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கினார். தனித்தனி கட்டங்களாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் இபிஎஸ்-ன் மூன்றாம் கட்ட சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 11 முதல் 23 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தளி, ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்கிறார்.

Share via