Advertiment

திருமணம் செய்யாமல் இளைஞருடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

by Editor

இந்தியா
திருமணம் செய்யாமல் இளைஞருடன் வசித்து வந்த இளம்பெண் தற்கொலை

கேரளா: அஞ்சனா (21) என்ற பெண் தனது குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலன் நிஹாஸ் உடன் ஒன்றாக வசித்து வந்தார். கடந்த 30ஆம் தேதி அஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில் அஞ்சனாவுக்கு அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச மெசேஜ்கள் வந்துள்ளன. இதுகுறித்து நிஹாஸிடம் அவர் கூறினார். இதனால் அஞ்சனா இன்ஸ்டா கணக்கை அவர் டெலிட் செய்தார். இந்த சண்டையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Share via