Advertiment

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அசாம் இளைஞர்  கைது.

by Staff

தமிழகம்
திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அசாம் இளைஞர்  கைது.

திருப்பூரில் தனியார் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்ய சென்ற இளைஞர் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் காரணமாக பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  பெற்றோகளோடு பேச்சுவார்த்தை.காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் ஈடுப்பட்ட துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் இளைஞர் ஜெய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share via