
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகே அமர்வதுபோல் அமர்ந்து, செயினை பறித்து ஓடிய பாலாஜி (எ) செளந்தரை திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்; அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.