Advertiment

தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தென் ஆப்பிரிக்க அணியும் நியூசிலாந்து அணியும் பூனையில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானத்தில் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது தரவரிசை பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் வென்று விட்டால் முதல் இடத்திற்கு முன்னேறி விடலாம் என்கிற முனைப்போடு தம் ஆட்டத்தை தீவிர படுத்தியது 3 81 ரன்கள் 10 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவரில் எடுத்தது அடுத்து ஆட களம்புகுந்த நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உட்கார்ந்து உள்ளது. நாளைய போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோத உள்ள நிலையில், இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும்.

Share via
Advertiment
Ads