Advertiment

இங்கிலாந்து அணிக்கும் பங்காளதேச அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது

by Admin

விளையாட்டு
 இங்கிலாந்து அணிக்கும் பங்காளதேச அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது

ஹிமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் பங்காளதேச அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேச அணி வந்து வீச்சை தேர்வு செய்ததனால் களத்தில் இறங்கி இங்கிலாந்த அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. 5.4 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை பெற்று இங்கிலாந்து களத்தில் உள்ளது கருத்துக்கணிப்பின்படி இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 79 விழுக்காடு வெற்றிபெறும் என்று வங்காளதேச அணி 21% வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment
Ads