இன்று பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தஆஸ்திரேலியாஅணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது ..அடுத்த ஆட வந்த இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..