Advertiment

இன்று ஆசியக் கோப்பைக்கான  இறுதி போட்டி-இந்திய அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
 இன்று ஆசியக் கோப்பைக்கான  இறுதி போட்டி-இந்திய அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.

இன்று ஆசியக் கோப்பைக்கான  இறுதி போட்டி, இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் ,இந்திய அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.

 இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்லும் என்று 75 விழுக்காடு கருத்துக்கணிப்பும்  இலங்கை அணி வெல்லும் என்று 25 விழுக்காடு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் உலகில் வலுவான அணியாக இருக்கும் இந்திய அணி இலங்கை மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

Share via
Advertiment
Ads