Advertiment

இந்தியா அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்தியா அணி வெற்றி

தி வில்லேஜ் அயர்லாந்தின் மலாஹிடில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான t20 போட்டி நடந்தது. டாஸ் என்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. முதலில் களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 6.5 ஓவரி ரெண்டு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை எடுத்த தருணத்தில் மழையை குறிப்பிட்டதால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து டி எல் எஸ் முறையில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மூன்று போட்டிகள் கொண்ட இந்த  t20 யில் இந்தியா மூன்றுக்கு ஒன்று என்கிற நிலையில் உள்ளது. 

Share via