Advertiment

ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

by Admin

விளையாட்டு
 ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

கயானா ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி  பேட்டிங்கைதேர்வு செய்து களத்தில் இறங்கியது இருபது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 159ரன்களை எடுத்து ஆட்டத்தையும் முடித்துக் கொள்ள, அடுத்த ஆட களம் இறங்கிய இந்திய அணி 17.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 11 பந்துகள் மிச்சம் இருக்கிற நிலையில் இந்தியா வெற்றி பெற்றது.

: இன்னும் இரண்டு போட்டி இருக்கின்ற நிலையில் ,அந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை கைப்பற்றும் இரண்டுக்கு ஒன்று என்கிற நிலையில் இந்தியாவினுடைய இருப்பு தற்பொழுது உள்ளது.

 

Share via