Advertiment

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அறிவிப்பு 2023

by Admin

விளையாட்டு
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அறிவிப்பு 2023

இந்தியாவுடன் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அறிவிப்பு 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா தம்வீரர்களை அறிவித்துள்ளது அதன்படி

பதினொரு வீரர்களின் பட்டியல்
டேவிட் வார்னர்
மிட்செல் மார்ஷ்
ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லாபுசாக்னே
அலெக்ஸ் கேரி (WK)
மார்கஸ் ஸ்டோனிஸ்
கிளென் மேக்ஸ்வெல்
பாட் கம்மின்ஸ் (சி)
ஆஷ்டன் அகர்
ஆடம் ஜம்பா
மிட்செல் ஸ்டார்க்
ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via