Advertiment

ஏசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஜப்பான்,கொரிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு 

by Editor

விளையாட்டு
ஏசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஜப்பான்,கொரிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு 

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.சென்னையில் நடைபெறும்  ஏசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் மற்றும் கொரிய வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு தமைக்க கலாச்சாராப்படி மேளதாளத்தோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share via
Advertiment
Ads