Advertiment

விராட் கோலி 76 ஆவது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்..

by Admin

விளையாட்டு
விராட் கோலி 76 ஆவது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்..

ஸ்பெயின் நாட்டில் உள்ள தி குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிங் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ,மேற்கிந்திய தீவு அணி விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா இருவரும் பந்துகளை வீசுவதற்காக களம் இறங் க இருக்கின்றனர். மேற்கிந்திய தீவு அ ணியின் சார்பாக பிராக் வைட், கே மெக்கானிஷ் ஆடஉள்ளனா்.[86/1]

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 76 ஆவது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்..

இந்த ஆட்டம், இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது.. 73 விழுக்காடு இந்தியா வெற்றி பெறுவதற்கான சூழலும் 25 விழுக்காடு டிராவில் முடிவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கிந்திய தீவுஅ ணி இரண்டே இரண்டு விழுக்காட்டு வெற்றி நம்பிக்கையை தருவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது

Share via