Advertiment
   அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி - ட்ரம்ப் அறிவிப்பு!.      பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பா.      அதிவேகமாக காரை ஓட்டிய குற்றச்சாட்டில் மதுரை ஆதீனத்தின் டிரைவர் மீது காவல்துறை வழக்கு பதிவு..      அதிமுக - பாஜக - தமாகா’ வெற்றிஅணியில் சேரலாம் - ஜி.கே.வாசன்.  

15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது மே 28 இல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

by Admin

விளையாட்டு
15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது மே 28 இல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

சென்னை எம். ஏ. சி. கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளே ஆப் சுற்று நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி வந்து வீட்டை தேர்வு செய்தது முதலில் களத்தில் இறங்கி ஆரம்பித்த சென்னை அணி அதிதீவிரமாக விளையாட ஆரம்பித்தது.. 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 172 ரன் களை  எடுத்தது அடுத்த ஆட புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது மே 28 இல் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

Share via