Advertiment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை  சேப்பாக்கம்: எம் ஏ சி  கிரிக்கெட் மைதானத்தில்  இன்று சென்னை சூப்பர்  கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் போட்டி நடந்தது.  டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆட களத்தில் இறங்கியது .20 ஓவரில்:எட்டு விக்கெட்டு இழப்பிற்கு  168 ரன்களை எடுத்தது.. அடுத்த ஆட களம் புகந்த டெல்லி கேப்பிட்டல் அணி இருபது ஓவரில் அஞ்சு விக்கெட்  இழப்பிற்கு எட்டு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 27 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ்  இரண்டாம்  இடத்தில்  வலுவாக தன்னை தக்க  வைத்துக் கொண்டது .இன்னும் ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெற்றி  பெற்றால்  முதல் இடத்தை  நோக்கி  முன்னேறும்.

Share via
Advertiment
Ads