Advertiment

மும்பை  இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை  இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பை இந்தியன் அணிக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது .200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் புகுந்த மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது 

Share via
Advertiment
Ads