Advertiment

ஹைராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி.

by Admin

விளையாட்டு
ஹைராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி.

 ராஜஸ்தான் ஜெய்ப்பூா் செளவால்மான்சிங்கிரிக்கெட் மைதானத்தில்   ஐபிஎல்  கிரிக்கெட்  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைஸ் ஹைராபாத்  அணியும் மோதின.  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆட ராஜஸ்தான் அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட களம்புகுந்த சன்ரைஸ் ஹைராபாத்அணி20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads