Advertiment

லக்னோ அணி- குஜராத் அணியிடம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

by Admin

விளையாட்டு
 லக்னோ அணி- குஜராத் அணியிடம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத்  அணியும்  லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணியும் மோதின . டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் இரண்டு  விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த லக்னோ  அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து லக்னோ  அணி குஜராத் அணியிடம்  56 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Share via