Advertiment

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி.

by Admin

விளையாட்டு
 ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி.

இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி நடந்தது. டாஸ் வென்ற  சென்னை அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்து ஆட வந்த மும்பை  இந்தியன்ஸ் அணி  இருபது ஓவரில் எட்டு விக்கெட்  இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தது .140 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற  இலக்கோடு களம்  இறங்கிய சென்னை அணி  தம் சொந்த  மைதானத்தில் வெற்றியைப் பெற  வேண்டும் என்கிற  முனைப்போடு  இறங்கி  விளையாட ஆரம்பித்தது.. 17.4 ஓவரில்  நான்கு  விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை  அணி வெற்றி பெற்றது... கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து மும்பை அணியை சென்னை  அணி வீழ்த்தி  வெற்றி பெற்றிருக்கிறது  என்பது ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

Share via