Advertiment

55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அலகாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத்  டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் புகுந்து ஆடிய  குஜராத்அணி  20 ஓவர் ஆறு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய, அடுத்த ஆட புகுந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரின் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆக, 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads