Advertiment

மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற ஹைதராபாத் சன் ரைஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி மும்பை அணி ஆட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து தன் ஆட்டத்தை நிறைவு செய்தது. அடுத்த ஆட வந்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

Share via
Advertiment
Ads