
வம்சி இயக்கத்தில் விஜய் 66 படத்தின் பெயர் வாரிசு என்று வைக்கப்பட்டு அப்படத்தின் முதல் பார்வை இன்றுவிஜய்யின் 48பிறந்த நாளில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிச்சர்ஸ் தயாரிப்பில் ராஷ்மிகா மந்தனாஜோடியாக நடிக்கும்படத்தில் பிரகாஷ்ராஜ் ஷாம்,சங்கீதா,பிரபு, சரத் குமார், யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்..இப்படம் 2023 -பொங்கலுக்குவெளியாக உள்ளது.