Advertiment

சூர்யாவின் 44 வது படம் ரெட்ரோ-மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

by Admin

சினிமா
 சூர்யாவின் 44 வது படம் ரெட்ரோ-மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜாவுக்கு ஜெயராம் ஜோஜி ஜார்ஜ் நடித்துள்ளரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துஉள்ள. இப்படத்தை சூர்யா கார்த்திகேயன் சந்தானம் ஜோதிகா தயாரித்து உள்ளனர். இது சூர்யாவின் 44 வது படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர்  வெளியானது. படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Share via