
அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட ஒரு நடிப்பு ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் கல வையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வெளியான அன்றே அஜித் படங்களில் பெறாத வசூலை இந்த படம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் இரண்டாம் நாளில் எதிர்பார்த்த வசூல் வராதநிலையில் மூன்றாவது நாள் இருந்து தொடர் விடுமுறை வந்ததின் காரணமாக மூன்று நாட்களில் 75 கோடிக்கு அதிகமாகவும் உலக அளவில் 120 கோடிக்கு அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல். இந்த வசூல் அஜித் படத்தின் முந்தைய படங்களை விட அதிகம் என்று சொல்லப்படுகின்றது.