Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்றது கொல்கத்தா அணி

by Editor

 ஐபிஎல்  போட்டியில் டாஸ் வென்றது  கொல்கத்தா அணி


ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), சாம் கரண், ஷார்துல் தாக்கூர், லுங்கி நிகிடி, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணியில் நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதுவரை மூன்று போட்டியில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.

Share via