Advertiment

பியூஸ் கோயல்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

by Admin

தமிழகம்
பியூஸ் கோயல்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் பா,ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அ..தி..மு..க -171,பா.ஜ.க- 27 பா.ம.க-18, அம்மா முன்னேற்ற கழகம் -11  மற்ற கட்சிகளுக்கு-11, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Share via

More Stories