Advertiment

ஒரு சவரன் தங்கம் இன்று மட்டும் 7,580 ரூபாய் குறைந்துள்ளது.   

by Admin

வணிகம்
ஒரு சவரன் தங்கம் இன்று மட்டும் 7,580 ரூபாய் குறைந்துள்ளது.   

இன்று காலை தங்கத்தின்  விலை குறைந்த  நிலையில், மாலையில் மேலும் விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் இன்று மட்டும் 7,580 ரூபாய் குறைந்துள்ளது.   காலையில் 5,360 ரூபாயும் மாலையில் 2,224 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் தங்கம் இன்று மட்டும் 7,580 ரூபாய் குறைந்து  ஒரு சவரன் ஒரு லட்சத்து 01,360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 12,670 ரூபாய்.

Share via

More Stories