Advertiment

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது .ரூபாயின் மதிப்பு 93 தாண்டியது.

by Admin

வணிகம்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது .ரூபாயின் மதிப்பு 93 தாண்டியது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்திய அதிகாவில் டாலர்களை செலவிட வேண்டி உள்ளதால் டாலருக்கான தேவை அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது .ரூபாயின் மதிப்பு 93 தாண்டியது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறிப்பாக பெட்ரோல் டீசல் மற்றும் மின்னணு சாதனங்களில் விலை உயரக்கூடும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

Share via

More Stories