இன்று விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விசிக கூறும் தொகுதிகள் மற்றும் இடங்கள் குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மார்ச் 21 முதல் மார்ச் 24 வரை கட்சியின் சார்பில் விருப்பம் அணுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் வேட்பாளர் தேர்வு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. திமுக விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் இன்னும் முழுமை அடையாத நிலையில் இக் கூட்டம் நடைபெறுகிறது.