Advertiment

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

by Admin

தமிழகம்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது .அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

உப்பளம் தொகுதி- முன்னாள் எம்.எல்.ஏ .அன்பழகன்,

உருளையன்பேட்டை தொகுதி -ஏ.  காந்தி

புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க ,என். ஆர். காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான அ.தி.மு.கவிற்கு இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Share via

More Stories