Advertiment

தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியில் 30 தொழில்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது

by Admin

தமிழகம்
தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியில் 30 தொழில்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது

புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இந்நிலையில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
 லாஸ்பேட்டை- வி. சாமிநாதன்
 திருபுவனை தனி- ஏ .கே  சாய். ஜெ .சரவணகுமார்
 காரைக்கால் தெற்கு- கே. ஏ .யூ. ஹசனா 
நெட்டப்பாக்கம் -தனி என். பெரியசாமி
 முத்தையால் பேட்டை- ஜே பிரகாஷ் குமார்
 பாகூர்- என். தனவேலு 
ராஜ் பவன்- பி.ஜே .சந்திரன் 
உப்பளம் -எஸ். சிவா
 உழவர் கரை- எஸ் .சசிபாலன் 
அரியாங்குப்பம் -எஸ். குமரவேலு 
மணவெளி- பி.  ராமு
 வில்லியனூர்- ஆர். ரமேஷ் 
முதலியார் பேட்டை -என். மணிபாலன்
 மண்ணாடிபட்டு கே. பாரதிதாசன்
 உருளையன்பேட்டை எஸ் .மரிய பிரான்சிஸ்,
மங்கலம்- எம். கே .சத்யா,
 காமராஜ் நகர் -டாக்டர் .ஆர் .சுமன்
 நெல்லி தோப்பு எஸ்- விக்னேஸ்வரன்
 காலாப்பட்டு- டி. சசிகுமார்
 இந்திரா நகர் எஸ் .முருகன்
 கதிர்காமம் ஆர். ஜெயந்தி
 உசுடு தனி -எஸ். சரகணபவா, 
தட்டஞ்சாவடி- எம் .பன்னீர்செல்வம் 
ஓம் பழம் தனி -ஜீ. தமிழ் செல்வன் 
நெடுங்காடு தனி- நியூ காமராஜ் 
திருநள்ளாறு -ஏ. ராஜ முகம்மது
 காரைக்கால் வடக்கு -ஏ. வெங்கடேஷ்
 நிரவி டி. ஆர். பட்டினம்- ஜி.. கணேஷ், 
மாகே -எம் . பிரிஜேஷ், 
ஏனாம்-தோட்டராஜ் 
உள்ளிட்ட 30 பேர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடுகிறது.

Share via

More Stories